✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Practice session : தென்னாபிரிக்கா மண்ணில் வெறியுடன் களமிறங்கும் இந்திய வீரர்கள்... பயிற்சி புகைப்படங்கள்!

முகேஷ்   |  23 Dec 2021 01:02 PM (IST)
1

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

2

இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதற்காக இரு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

3

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, தொடர் தொடங்குவதற்கு முன்பு ஃபோட்டோஷூட் எடுத்து கொள்வது வழக்கம்.

4

அந்த வகையில், இந்திய அணி வீரர்கள் ஃபோட்டோஷூட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

5

அணி வீரர்கள் அனைவரும் உற்சாகமாக ’போஸ்’ கொடுக்க, முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆயுத்தமாகி வருகிறது இந்திய அணி.

6

மைதானம் சென்றடைந்த முதல் நாளில் இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் வீரர்கள்.

7

இதுவரை தென்னாப்ரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிடாத இந்திய அணி, இம்முறை முதல் முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Practice session : தென்னாபிரிக்கா மண்ணில் வெறியுடன் களமிறங்கும் இந்திய வீரர்கள்... பயிற்சி புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.