✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashes, 2nd Test: திணறும் இங்கிலாந்து... ஆஷஸ் தொடரில் 2-0 என ஆஸி., முன்னிலை

கார்த்திகா ராஜேந்திரன்   |  21 Dec 2021 09:51 AM (IST)
Ashes, 2nd Test: திணறும் இங்கிலாந்து... ஆஷஸ் தொடரில் 2-0 என ஆஸி., முன்னிலை

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா

1

கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இது பகலிரவு போட்டியாக நடைபெற்றது.

2

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு சுருண்டது.

3

அதன்பின்னர் 242 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

4

இதன்காரணமாக இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாளான நேற்று இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அப்போது தொடக்க முதலே இங்கிலாந்து அணி திணறியது. நான்காவது நாளின் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

5

ஐந்தாவது நாளான இன்று இங்கிலாந்து அணி சற்று நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு அரணாக இருந்த ஜோஸ் பட்லரின் விக்கெட்டை ஹிட் விக்கெட் முறையில் இவர் வீழ்த்தினார்.

6

அவருடைய ஹிட் விக்கெட் ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Ashes, 2nd Test: திணறும் இங்கிலாந்து... ஆஷஸ் தொடரில் 2-0 என ஆஸி., முன்னிலை
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.