IND vs WI: அதிரடியாக ஆடிய இஷான் கிஷன்-சுப்மன் கில்..டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாரு கூறியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதனை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன்-சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவரின் பார்ட்னர்ஷிப் 143 ரன்கள் வரை நீடித்தது.

பின்னர் வந்த ருதுராஜ் கெய்க்வாட் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் வந்த வேகத்திற்கு பெவிலியன் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
அடுத்து வந்தவர்கள் சிறப்பாக ஆட அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்தது இந்தியா.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்களுக்கு சுருட்டியது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -