India Vs Bangladesh 2nd Test Match:2வது டெஸ்ட் போட்டியில் - தொடரை கைப்பற்றுமா இந்திய அணி
இந்தியா வங்கதேச அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 280 வித்தியாசத்தில் நடைபெற்று முடிந்தது. 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி
இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு கான்பூர் மைதானத்தில் தொடங்கியது
சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில், சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஷ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
இந்திய வீரர் ஆல்ரவுண்டர் அஷ்வின் சதமடித்ததோடு, 6 விக்கெட்டுகளையும் குவித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருது பெற்றார்
நட்சத்திர வீரர்களான கோலி, கேப்டன் ரோகித் மற்றும் கே.எல். ராகுல் முதல் போட்டியில் ரன்களை சேர்க்க தவறினார்கள். இரண்டாவது போட்டியில் அவர்கள் போட்டியை கான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -