Test Batting Rankings:ஐசிசி தரவரிசை - கோலி, ரோஹித் ஷர்மா அவுட்! டாப் 5ல் இடம் பிடித்த ஜெய்ஸ்வால்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்.
ஐசிசி பேட்டர்ஸ் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து அணி வீரர் கென் வில்லியம்ஸன். இவர் 852 புள்ளிகளுடன் 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்த் அணி வீரர் டேரில் மிட்செல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் மொத்தம் 760 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்த் அணி வீரர் டேரில் மிட்செல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் மொத்தம் 760 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இந்திய அணி வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஒரு இடம் முன்னேறி உள்ளார். அதன்படி 751 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் ஆறவது இடத்தை பிடித்துள்ளார். 731 புள்ளிகளுடன் அவர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.