Ind Vs Aus : இந்தியாவை வீழ்த்தி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த ஆஸி!
ABP NADU | 23 Mar 2023 01:50 PM (IST)
1
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
49 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
3
ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்சேல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.
4
இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர்.
5
அடுத்து களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
6
வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.