WPL : செல்லுபடியாகாத பெங்களூரு அணியின் பௌலிங் ..வெற்றி வாகையை சூடிய மும்பை!
ABP NADU
Updated at:
22 Mar 2023 12:03 PM (IST)
1
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 125/9 ரன்கள் எடுத்தனர்
3
பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 29 ரன்கள் குவித்தார்
4
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
5
பெங்களூரு அணி பந்துவீச்சில் கடைசி வரை போராடி, வீண் ஆனது.
6
ஆல்-ரவுண்டராக ஜொலித்த அமெலியா கெர் ஆட்டநாயகி விருதை பெற்றார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -