✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Indian Cricket team : அணியில் இருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்...இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செல்லும் இந்தியா!

ஸ்ரீஹர்சக்தி   |  24 Jun 2023 03:23 PM (IST)
1

இந்தியா அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்று பயணம் செல்ல உள்ளது. இந்த பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டி20 போட்டி என்று மொத்தம் 10 போட்டிகள் விளையாட உள்ளது.

2

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் புஜாரா இம்முறை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கேட் போட்டியில் 14, 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். வருங்காலத்தை கவனத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

3

வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் உலக கோப்பை போட்டியில் எதிர் அணிக்கு ரன்களை வாரி கொடுத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

4

இவர்கள் இருவருக்கு பதிலாக ஐசிசி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

5

இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்யவுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டியில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

6

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி20க்கான பட்டியல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Indian Cricket team : அணியில் இருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்...இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செல்லும் இந்தியா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.