✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

5 முறை U19 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியின் சாம்பியன் புகைப்படங்கள்

கார்த்திகா ராஜேந்திரன்   |  06 Feb 2022 03:44 PM (IST)
1

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

2

இதற்கு முன்பு, முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி 2000-ம் ஆண்டு முதல் முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது.

3

அதனை அடுத்து, 2008-ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

4

2012-ம் ஆண்டு உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018-ம் ஆண்டு ப்ரித்வி ஷா தலைமையிலும் இந்திய அணி U19 உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறது.

5

8வது முறையாக, U19 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.

6

வாழ்த்துகள் சாம்ப்!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • 5 முறை U19 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியின் சாம்பியன் புகைப்படங்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.