Cricketers With Most Ducks:சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியல்
இந்திய வேக பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 309 சர்வதேச போட்டிகள் விளையாடி 44 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய வேக பந்து வீச்சாளர் இஷாந் சர்மா 199 சர்வதேச போட்டிகள் விளையாடி 40 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 367 சர்வதேச போட்டிகள் விளையாடி 37 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 533 சர்வதேச போட்டிகள் விளையாடி 37 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய அணி முன்நாள் கேப்டன் அனில் கும்ப்ளே 403 சர்வதேச போட்டிகள் விளையாடி 35 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகள் விளையாடி 34 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய அணியின் தற்ப்போதைய கேப்டன் ரோகித் சர்மா 509 சர்வதேச போட்டிகள் விளையாடி 33 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய வேக பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 296 சர்வதேச போட்டிகள் விளையாடி 32 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய முன்னாள் தொடக்க ஆட்டகாரரான வீரேந்திர சேவாக் 374 சர்வதேச போட்டிகள் விளையாடி 31 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 356 சர்வதேச போட்டிகள் விளையாடி 29 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -