IND vs WI, 2nd ODI practice pics: அணிக்கு திரும்பிய ராகுல்... கொரோனாவில் இருந்து மீண்ட சைனி... தீவிர பயிற்சியில் இந்திய அணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. அதனை அடுத்து, நாளை நடக்க இருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய அணி.
தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சி களத்தில் இறங்கியுள்ளனர்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுல் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சைனி, குணமடைந்து பயிற்சியில் இணைந்துள்ளார்.
நேற்று முதல் பயிற்சியை தொடங்கி இருக்கும் இந்திய அணி வீரர்களுடன், கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இணைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -