Womens T20 World Cup:ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள்
நியூஸ்லாந் அணி வீராங்கனையான சூசி பேட்ஸ் 36 போட்டிகளில் 1066 ரன்கள் எடுத்துள்ளார்,ஒரு போட்டியில் அதிகபட்சமாக 94* ரன் எடுத்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆஸ்திரிலியா அணி வீராங்கனையான மெக் லானிங் 32 போட்டிகளில் 992 ரன்கள் எடுத்துள்ளார்.ஒரு போட்டியில் அதிகபட்சமாக 126 ரன் எடுத்துள்ளார்
ஆஸ்திரிலியா அணி வீராங்கனையான அலீசா ஹீலி 36 போட்டிகளில் 941 ரன்கள் எடுத்துள்ளார்.ஒரு போட்டியில் அதிகபட்சமாக 83 ரன் எடுத்துள்ளார்
மேற்கிந்திய தீவு அணி வீராங்கனையான ஸ்டாஃபானி டெய்லர் 31 போட்டிகளில் 926 ரன்கள் எடுத்துள்ளார்.ஒரு போட்டியில் அதிகபட்சமாக 59 ரன் எடுத்துள்ளார்
இங்கிலாந்து அணி வீராங்கனையான சார்லட் எட்வர்ட்சு 24 போட்டிகளில் 768 ரன்கள் எடுத்துள்ளார்.ஒரு போட்டியில் அதிகபட்சமாக 80 ரன் எடுத்துள்ளார்
இந்திய அணி வீராங்கனையான மிதாலி ராஜ் 23 போட்டிகளில் 726 ரன்கள் எடுத்துள்ளார்.ஒரு போட்டியில் அதிகபட்சமாக 57 ரன் எடுத்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -