Hardik Pandya Family : கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவின் அன்பு கொஞ்சும் ஃபேமிலி போட்டோஸ்!
சுபா துரை
Updated at:
23 Nov 2023 03:37 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவர் ஹார்திக் பாண்டியா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் நடாஷா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
3
இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.
4
இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்கள்.
5
தற்போது தன் குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
இவர்களது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -