✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ABD Retirement: ”கிரிக்கெட்டையும் தாண்டியது நமது சொந்தம், லவ் யூ பிரதர்” - சில ஏபிடி & கோலி மொமண்ட்ஸ்

கார்த்திகா ராஜேந்திரன்   |  19 Nov 2021 04:48 PM (IST)
1

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் கேப்டனுமான ஏபி டிவிலியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

2

தென்னாப்ரிக்க அணிக்காக விளையாடும்போதே, கிரிக்கெட் 360* என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட வீரராக இருந்த டிவிலியர்ஸ், ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விராட் கோலியுடன் விளையாடியபோது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் கொண்டாடினர்.

3

சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே அவர்களது சொந்த அணிகளை கடந்து பல நாட்டு ரசிகர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் டிவிலியர்சின் அதிரடிக்காகவே பல நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

4

விராட் - டிவிலியர்ஸின் பந்தம் கிரிக்கெட்டையும் தாண்டியது. இருவரும், ஒரே வீட்டைச் சேர்ந்த சகோதரர்களைப் போலவும், நல்ல நண்பர்கள் போலவும் கிரிக்கெட் விளையாடினர்.

5

டிவிலியர்ஸின் ஓய்வுக்கு ரியாக்ட் செய்த கோலி, “நம்முடைய காலத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். நான் பார்த்து உத்வேகம் கொண்ட ஒரு மனிதர். நீங்கள் சாதித்ததை நினைத்தும், ஆர்சிபிக்காக பங்காற்றியதை நினைத்தும் பெருமை கொள்ளுங்கள் என் அண்ணனே! இந்த விளையாட்டையும் தாண்டி நம் இருவருக்கும் இடையேயான பந்தம் எப்போதும் தொடரும். எனக்கு வலிக்கிறது. எனினும் சரியான முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். ஐ லவ் யூ!” என பதிவிட்டிருந்தார்.

6

அதற்கு, “ஐ லவ் யூ டூ பிரதர்” என ஏபிடி கோலிக்கு ரிப்ளை செய்து கிரிக்கெட் ரசிகர்களின் ஹார்டின்களை அள்ளி இருக்கிறார். வாழ்த்துகள் ஏபிடி! உங்க குடும்பம் உங்களுக்காக வெயிட்டிங்!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • ABD Retirement: ”கிரிக்கெட்டையும் தாண்டியது நமது சொந்தம், லவ் யூ பிரதர்” - சில ஏபிடி & கோலி மொமண்ட்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.