Ashes 3rd Test: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்... டாஸ் வென்ற இங்கிலாந்து!
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான 5 தொடர் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார்
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. கடைசிவரை முயற்சி செய்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தும் வீனாக போனது.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங் மைதானத்தில் தொடங்கியது, டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் காயம் காரணமாக ஒல்லி போப் விளையாடவில்லை.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -