Deepak Chahar Birthday: தீபக் சாஹர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
லாவண்யா
Updated at:
07 Aug 2022 02:08 PM (IST)
1
7 ஆகஸ்ட் 1992-ல் ஆக்ராவில் பிறந்து வளர்ந்தவர் தீபக்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது உறவினரான சக கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹருடன் வளர்க்கப்பட்டார்
3
ராஜஸ்தான் அணிக்காக முதல்தர போட்டியில் அறிமுகமானார்
4
ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அறிமுக போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்தார்
5
சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்
6
ஜூலை 2021 - ல் இலங்கைக்கு எதிராக தனது முதல் ODI அரைசதத்தை அடித்தார்
7
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாஹர் 63 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -