Smriti Mandhana photos: இந்திய கிரிகெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா க்ளிக்ஸ்
லாவண்யா | 18 Jul 2022 12:10 PM (IST)
1
ஸ்மிருதிக்கு 9 வயது இருக்கும் போது, மகாராஷ்டிர மாநில U-15 அணியில் இடம் பிடித்தார்
2
அவருக்கு 11 வயது இருக்கும் போதே, அவர் U-19 அணியில் பங்கேற்றார்
3
உள்நாட்டு ஒரு நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை இவர்
4
அவர் தனது 16 வயதில் சர்வதேச அளவில் அறிமுகமானார்
5
டி20 போட்டிகளில் SENA நாடுகளுக்கு எதிராக 50+ ரன்கள் எடுத்த ஒரே இந்தியர் இவர்
6
2018-க்குப் பிறகு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்