Most Hundreds in WCC : உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்!
சுபா துரை | 03 Nov 2023 04:55 PM (IST)
1
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை குவித்துள்ள வீரர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
2
முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். இவர் 24 போட்டிகளில் 7 சதங்களை விளாசியுள்ளார்.
3
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருக்கிறார், இவர் 24 போட்டியில் 6 சதங்களை விளாசியுள்ளார்.
4
45 போட்டிகளில் 6 சதங்களுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
5
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, 37 போட்டிகளில் 5 சதங்களை விளாசி இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.
6
ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் 46 போட்டிகளில் 5 சதங்களை விளாசியுள்ளார்.