CWC Best Bowlers : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க போகும் பவுலர்கள் யார்?

தொடக்க ஓவர்களை வீசவரும் இந்திய அணியின் பூம்ரா, ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், நியூசிலாந்தின் போல்ட், பாகிஸ்தானின் அப்ரிடி ஆகியோர் உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இவர்கள் நால்வரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்க கூடிய பவுலர்கலாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பூம்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்த பூம்ரா உலக கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
பூம்ராவின் ஸ்விங் பவுலிங் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க கூடியதாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கணித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -