கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இன்று பிறந்தநாள்!
கார்த்திகா ராஜேந்திரன் | 24 Jun 2021 09:09 PM (IST)
1
'லயனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸி, அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரில், 1987 ஜூன் 24ல் பிறந்தார்
2
மெஸ்ஸி, ஐந்து வயதிலிருந்தே கால்பந்து விளையாட தொடங்கியவர்
3
2008ம் ஆண்டு கோடை ஒலிம்பிக் போட்டியில்... இவரது பங்களிப்பால் அர்ஜென்டினா அணி தங்கப் பதக்கம் வென்றது.
4
10 லா லிகா கோப்பைகள், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 3 கிளப் உலகக் கோப்பைகள், 6 பேலன் டி ஓர் விருதுகள் பெற்றுள்ளார்
5
கால்பந்து உலகின் ஜாம்பவானாக உயர்ந்து நிற்கிறார்
6
சொந்த நாடான அர்ஜென்டினாவுக்காக விளையாடியவர்
7
13 வயது இளம் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா க்ளப்
8
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது (2005) பெற்றார்
9
'கால்பந்துக் கடவுள்’ எனப் புகழப்படும் மாரடோனா, 'கால்பந்து விளையாட்டில் எனது வாரிசு’ என்று புகழும் வெற்றி வீரரானார் மெஸ்ஸி