கண்ணான கண்ணே.. கண்ணான கண்ணே.. மகளுடன் மகிழ்ந்த தோனி!
முருகதாஸ் | 24 May 2021 02:38 PM (IST)
1
அன்பை பரிமாறும் தோனியும் அவரது மகளும்
2
அப்பா தான் என் முதல் ஹீரோ என தோனியின் புகைப்படத்தை காட்டும் ஷிவா
3
தோனியின் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் குடும்பத்துடன் தோனி
4
தந்தையை கட்டியணைத்து க்யூட்டாக தோனியின் மடியில் அமர்ந்திருக்கும் ஷிவா
5
தோனியின் தோளில் ஏறி சவாரி செய்யும் மகள் ஷிவா
6
அம்மா சாக்ஷியுடன் ஷிவா.. அருகில் தந்தை தோனி..
7
சென்னை வந்த போது தோனி தன் மகள் ஷிவா, மனைவி சாக்ஷியுடன்..
8
கூலிங்கிளாஸ் அணிந்து கூலாக போஸ் கொடுக்கும் தோனியும், ஷிவாவும்..