✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aditi Rao Hydari :அடடா நான் கவிஞன் உனை பார்த்து கெட்டுப்போன கவிஞன் - அதிதி ராவ் ஹைதாரி

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  24 May 2021 11:57 AM (IST)
1

தன் தந்தை மற்றும் தாயின் பெயரை கொண்டு இவருக்கான பெயரை சூட்டிக்கொண்டார்

2

இவர் தகுதிவாய்ந்த பாரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். உண்மையில், தனது ஆறு வயதில் பாரம்பரிய நடன வடிவத்தை கற்றுக்கொண்டார்

3

அவர் திரைப்பட உலகில் ஸ்ரீங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

4

2011 பாலிவுட் படமான யே சாலி ஜிந்தகி திரைப்படத்தில் அதிதி ஹிந்தி துறையில் அறிமுகம் ஆனார்

5

பத்மாவத்தில் ராணி மெஹ்ருனிசாவின் நடிப்பு அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது

6

இவர் தனது லண்டன், பாரிஸ், நியூயார்க்கில் திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமானார்

7

நடிகர் சத்யதீப் மிஸ்ராவை 2007 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.2013ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டார்கள்

8

மணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் செக்கச்சிவந்த வானம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aditi Rao Hydari :அடடா நான் கவிஞன் உனை பார்த்து கெட்டுப்போன கவிஞன் - அதிதி ராவ் ஹைதாரி
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.