sai pallavi :விதியை சரி செய்ய தேடி வந்த தேவதையே - சாய் பல்லவி
சாய் பல்லவி தனது பள்ளி நாட்களில் இருந்தே ஓணம் கொண்டாடுவதை விரும்பினார்.
சாய் பல்லவி ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவமுள்ள பெண். இருப்பினும், கேமராக்களுக்கு முன்னால் மீண்டும் மீண்டும் தோன்றிய பின்னர் அவரது ஆளுமையானது.
சாய் பல்லவி தானே தனது நடனத்தை கற்றுக்கொண்டார். நடன நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்
முதலில் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க சாய் பல்லவிக்கு வீட்டில் அனுமதி கிடைக்கவில்லையாம்!
பிரேமத்திற்காக அல்போன்ஸ் அவரை அணுகியபோது, அவர் ஒரு ஸ்டாக்ர் என்று நினைத்தாராம்
பல்லவி தமிழ்நாட்டின் கோட்டகிரியில் உள்ள படுகா சமூகத்தைச் சேர்ந்தவர். படுகா சமூகத்தைச் சேர்ந்த முதல் நட்சத்திரம் இவரே
ஜோர்ஜியாவின் திபிலிசியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். தனது முதன்மை தொழில் எப்பொழுதும் டாக்டராக தான் இருக்கும் .இருதயநோய் நிபுணராக ஆக வேண்டும் என்று கூறினார்
பல்லவி 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் அறிமுகமானார். நடிகர் வருண் தேஜ் ஜோடியாக ஃபிடாவில் பானுமதி வேடத்தில் நடித்தார்.