Karthigai Deepam 2023: கார்த்திகை தீபம் - மாவொளி எப்படி தயாராகும்னு தெரியுமா?
கார்த்திகையை திருநாளை முன்னிட்டு பல பகுதிகளில் மாவொளியை சுற்றும் பழக்கம் நீடித்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appழுப்புரம் அருகே நாரசிங்கபுரத்தில் பாரம்பரிய முறையில் தயாராகி வரும் மாவொளி தயாரிக்கும் பணி நடைபெற்றது.
பனை மரத்தின் பூ (பாலக்கட்டை) எரிக்கப்பட்டு, அதன் கரியை நுணுக்கி ஒரு பையில் போட்டுத் தைப்பார்கள்.
கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு பனை மரத்தின் பூ (பாலக்கட்டை) எரிக்கப்பட்டு, அதன் கரியை நுணுக்கி ஒரு பையில் போட்டுத் தைப்பார்கள்.
தைக்கப்பட்ட பை மீது, சிறிது சாணம் பூசி காயவைத்து, பனை மட்டையை நான்காக கிழித்து அதன் இடுக்கில் வைத்துக் கட்டுவார்கள்.
துன்பம் எல்லாம் கொட்டி தீர்ந்து இன்பம் ஒளியாய் ஒளிரும் என்பது ஐதீகம்.
றிது சாணம் பூசி காயவைத்து, பனை மட்டையை நான்காக கிழித்து அதன் இடுக்கில் வைத்துக் கட்டுவார்கள். அந்த மட்டையின் மேல் நுனியில் ஒரு கயிறைக் கட்டிக்கொண்டும், மறு நுனியில் உள்ள கட்டணப் பை மேல் நெருப்பு கனுங்குகளை வைத்து சுற்றுவார்கள்.
image 9
விறகுகள் எரியும்போதே அதை எடுத்துக்கொண்டு வட்டம் அடிப்பார்கள். இந்த விறகு குச்சிகள் மூலம் காய்கறிப் பந்தல் வைத்தால் நன்கு விளைச்சல் வரும் என்று பலரும் நம்பி குச்சிகள் மூலம் பந்தல் காய்கறிகளை வளர்ப்பார்கள்.
பல நன்மைகள் கொண்ட பனை எங்கள் தினை என்று நாம் மறந்து போன பனையின் பயனில் ஒன்றான புகையில்லாத ஆபத்து இல்லாத சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பனையின் பொருளில் தயார் செய்யப்பட்ட மாவொளியை சுற்றி மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கானக மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் தயார் செய்யப்பட்ட மாவொளியை சுற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஊர் மக்கள் மாவொளி சுற்றி மகிழ்ந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -