Karthigai Deepam 2023:திரு கார்த்திகை கொண்டாட்டம்... திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்!

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
அண்ணாமலையார் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

அன்னதான உணவை வாங்கும் பக்தர் ஒருவர்...
கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
திருவண்ணாமலை கோயில் அருகே
கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னதானமாக் வெண் பொங்கல் வழங்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -