Thanjavur Arudhra Darshan : தஞ்சாவூர் பெரிய கோயிலில் அருத்ரா தரிசனத்தை கண்டுகளித்த பக்தர்கள்!
தனுஷ்யா | 27 Dec 2023 10:56 AM (IST)
1
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் அருத்ரா தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.
2
தஞ்சாவூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்
3
வழக்கத்திற்கு மாறாக, பல பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
4
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று, அருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
5
இந்த வருடமும், அருத்ரா தரிசனம் சிறப்பாக நடைப்பெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மக்களுக்கு தரிசனம் கொடுத்த நடராஜரின் புகைப்படம்தான் இது.
6
அருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில், சிலர் பரதநாட்டியத்தை அரங்கேற்றினர்.