Arudra Darshan 2023 : எட்டரை அடி உயர நடராஜபெருமானுக்கு நடந்த ஆருத்ரா சிறப்பு அபிஷேகம்!
தனுஷ்யா | 27 Dec 2023 01:10 PM (IST)
1
மயிலாடுதுறை எட்டரை அடி உயர நடராஜபெருமானுக்கு பால் அபிஷேகம்
2
திருவாதிரையை முன்னிட்டு எட்டரை அடி உயர நடராஜபெருமானுக்கு அருத்ரா சிறப்பு அபிஷேகம் நடந்தது.
3
எட்டரை அடி உயர நடராஜபெருமானுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்த போது..
4
பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், உள்ளிட்டவை கொண்டு சோடஷ அபிஷேகம் செய்யப்பட்டது
5
திராட்சை மாலை, ஆபரணங்கள், ருத்ராட்ச மாலை, புலித்தோல், பட்டாடை அணிவிக்கப்பட்டது
6
அதனை தொடர்ந்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.