பெருநகர் செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா.. ஜாலியாக நேரம் செலவிட்ட பொதுமக்கள்!
காஞ்சிபுரம் பெருநகரில் ஆற்று திருவிழா விமரிசையாக நடைபெறும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App23 கிராமங்களை சேர்ந்த கோவில்களில் சாமி ஊர்வலமாக ஆற்றுப்பகுதியை வந்து அடையும். இருவதற்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொள்வார்கள். இரவு முழுவதும் ஆற்றில், குடும்பத்துடன் பொதுமக்கள் அன்று இரவை கழிப்பது வழக்கம்.
ஆற்று திருவிழாவில், 90 களை நினைவுபடுத்தும் வகையில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள்
கண்களை கவரும் குழந்தைகளுக்குப் பிடித்த மின்விளக்குகள் பொருத்திய பலூன்கள்
ஒருபுறம் ஆற்று நீர் சென்று கொண்டிருக்கையில், பலூன்களை விற்கும் நபர்
ராட்சத ரங்கராட்டினம்
அட இது நம்ம ஊரு அல்வா..
தித்திக்கும் பன்னீர் கரும்புகள்
அடடா இந்த மாதிரி கடைகள் எல்லாம் இன்னும் இருக்கா?
நம்ப உள்ளூர் ஜோசியர்கள்..
நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கும், பெண்களுக்கும் பிடித்த பொம்மை
தாங்கள் கொண்டு வந்த உணவை ஆற்று மணலி ருசிக்கும் குடும்பம்
பனியில் குளிர் தீ மூட்டி குளிர் காயும், சிறுவர்கள்
இரும்பு கடாய்கள் , விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது
ஆற்று திருவிழாவிற்கு குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள்
அட சுட சுட கார பொரி
சேலையில் பாரம்பரிய குடில் அமைத்து தங்கியிருக்கும் குடும்பம்
மணலில் ஆட்டம் போடும் குட்டீஸ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -