மீனாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், அழகர்கோவில்... மதுரையில் களைக்கட்டும் புத்தாண்டு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தில் வாசலில் புத்தாண்டை முன்னிட்டு வண்ண மலர்களால் ஆன கோலம் போடப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள்.
மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்.
புத்தாண்டை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணியசாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள்.
காவல்தெய்வம் கருப்பண சாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் பூ அலங்காரம்.
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நூபுர கங்கை அருள்மிகு இராக்காயி அம்மன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -