Solar Eclipse : உலகின் பல்வேறு மூலைகளில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் புகைப்பட தொகுப்பு..!
அருண்மொழிவர்மன் Updated at: 10 Jun 2021 11:59 PM (IST)
1
தென் துருவத்தின் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட சூர்ய கிரகணம்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நியூயார்க் நகரின் ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி அருகே ஏற்படும் சூர்ய கிரகணம்!
3
புவியியல் ஆராய்ச்சியாளர் வில் கேட்டர் படம்பிடித்த சூர்ய கிரகணம்!
4
சூர்ய கிரகணத்தின்போது மெக்சிகோ நகரில் காணப்பட்ட ரிங் ஆப் ஃபையர்
5
புவியியல் ஆராய்ச்சியாளர் வில் கேட்டர் படம்பிடித்த சூர்ய கிரகணத்தின் மற்றொரு புகைப்படம்!
6
விண்வெளி ஆராய்ச்சியாளர் கிறிஸ் ஹாட்பில்ட் பகிர்ந்த சூரிய கிரகணம்!
7
சூரிய கிரகணத்தின் மீது பறக்கும் விமானம் - வியப்பூட்டும் கிளிக்!
8
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகைப்பட கலைஞர் பதிவு செய்த சூர்ய கிரகணம்!
9
சூரிய கிரகணம் நடைபெறும்போது சில நொடிகளில் ஏற்படும் ரிங் ஆப் ஃபையர் புகைப்படம்
10
டொரன்டோ நகரில் அதிகாலை காணப்பட்ட சூரிய கிரகணம்!