Surya Grahan | ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று - புகைப்படங்கள்!
021ஆம் ஆண்டில் நடைபெறும் முதல் சூரிய கிரகணம் இன்று
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த சூரிய கிரகணம் பூமியின் வடக்கு அரைக்கோளம்(Northern Hemisphere) பகுதிகளில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
பூமி சூரியனை எவ்வாறு வட்டப்பாதையில் சுற்றுவதைப்போல், சந்திரன் பூமியை வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் பூமி, சந்திரன், நிலவு ஒரே பாதையில் நேராக இருக்கும் போது சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும்.(2015ல் எடுக்கப்பட்ட புகைப்படம் )
இதில் பூமிக்கும், சூரியனுகுக்கும் நடுவே நிலவு வரும் போது சூரிய ஒளி வெளிச்சத்தை நிலவு பூமிக்கு வரவிடாமல் சற்று தடுக்கும். அப்போது ஏற்படுவதே சூரிய கிரகணம்.
இந்தியாவை பொருத்தவரை இன்றைய சூரிய கிரகணம் லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் மட்டும் தெரியும்.( படம்:2015ல் க்ளிக்கியது)
கிரீன்லாந்து, சைபிரியா மற்றும் வடக்கு துருவ பகுதிகளில் மட்டும் இன்றைய சூரிய கிரகணம் நன்றாக தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (படம்:2015)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -