Mars Real Photos: செவ்வாய் கிரகத்தின் உண்மையான புகைப்படங்கள்...சமீபத்தில் நாசா ரோவர் கிளிக் செய்தது...
செல்வகுமார் | 11 Feb 2024 12:09 AM (IST)
1
பெர்சிவரன்ஸ் ஊர்தியானது சமீபத்தில் பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது
2
செவ்வாய் கோளில் பாறைகள் இருப்பதை காண முடிகிறது
3
பெர்சிவரன்ஸ் ரோவர்
4
நீரோடை இருந்ததற்கான தடையங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
5
சூரிய ஒளியில் சுற்றித் திரியும் பெர்சிவரன்ஸ்