UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன?
![UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன? UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/3c8f9cba6bab52ff40f96f866c86bc37906b9.png?impolicy=abp_cdn&imwidth=800)
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிப்.14ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன? UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/81111133e81136929dd4e4e44dd6cfcbad993.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
32.92 மீட்டர் (108 அடி) உயரம், 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது
![UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன? UAE Hindu Temple : அபுதாபியில் முதல் இந்து கோயில்! சிறப்பம்சங்கள் என்னென்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/9a0aa54b082877ee443a6599966f6bb70d8fe.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், இந்த கோயிலில் ஏழு கோபுரங்கள் உள்ளன
'டோம் ஆஃப் ஹார்மனி' என்பது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வான் ஆகிய பஞ்ச பூதங்களின் அம்சங்களை பிரதிபலிக்கிறது
பார்வையாளர் மையம், பிரார்த்தனை கூடங்கள், கண்காட்சிகள், கற்றல் பகுதிகள் போன்ற பல அம்சங்களும் கோயிலில் உள்ளன
இந்தியாவைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட திறமையான கைவினை கலைஞர்கள் கோயிலுக்கான சிலைகளை செதுக்கி தந்துள்ளனர்
சுமார் 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கோயிலுக்காக, ஏற்கனவே 4 லட்சம் மணிநேர உழைப்பு முதலீடு செய்யப்பட்டுள்ளது
அடித்தளத்தில் 100 சென்சார்கள் உட்பட கோயில் முழுவதும் 350 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன
மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -