Mark Zuckerberg : 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்..’மூன்றாவது முறையாக அப்பாவான மார்க்!
பேஸ்புக் தளம், சில மாதங்களுக்கு முன்னர் ‘மெட்டா’ என பெயர் மாற்றப்பட்டது.மார்க் ஜூக்கர்பெர்க் இத்தளத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். தனது மனைவி கர்பமாக உள்ள செய்தியை, கடந்த புத்தாண்டின் போது வெளியிட்டிருந்தார் மார்க்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர்களுக்கு ஏற்கனவே ஆகஸ்ட் மற்றும் மேக்ஸிமா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்
பேஸ்புக் எனும் பெரிய வலைதளத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் மார்க். அது மட்டுமன்றி, தனது குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள மனிதராகவும், நல்ல அப்பா என்ற பெருமைக்கும் சொந்த காரர், மார்க்.
2012 ஆம் ஆண்டு, மார்க்கும் பிரசில்லாவும் திருமணம் செய்து கொண்டனர். பிரசில்லா குழந்தைகள் நல மருத்துவராக இருந்தவர்
மூன்றாவது குழந்தை ஆரேலியாவை, மார்க் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்
தனது மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மார்க் வெளியிட்டிருந்தார்
மார்க்கிற்கு, பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தி வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -