La Palma: வெடித்துச் சிதறும் எரிமலை... அட்லாண்டிக் பெருங்கடல் வரை சென்ற லாவா குழம்பு... புகைப்படங்கள்
ஸ்பெயினின் கனெரி தீவில் உள்ள லா பால்மா எரிமலை கடந்த செப்டம்பர் 19ம் தேதி வெடிக்க தொடங்கிய நிலையில் தொடர்ந்து தீக்குழம்புகளை வெளியிட்டு வருகிறது. (courtesy reuters)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த எரிமலை கடைசியாகக் கடந்த 1971 ஆம் ஆண்டு வெடித்தது. (courtesy Reuters)
50 ஆண்டுகள் அமைதியாக இருந்த கும்ப்ரே வியஜா எரிமலை கடந்த ஒரு மாதத்துக்கு முன் வெடித்து ஏராளமான குழம்பு மற்றும் கற்களை வெளியேற்றியது (courtesy Reuters)
ஸ்பெயினின் லா பால்மா பகுதியில் 85,000 மக்கள் வசித்து வந்தனர் (courtesy reuters)
எரிமலைக் குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது (courtesy reuters)
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் பல கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை எரிமலை குழம்பு மூழ்கடித்துள்ளது. (courtesy reuters)
எரிமலைக் குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது (courtesy reuters)
எரிமலை வெடிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். (courtesy reuters)
லா பாமாவில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையிலிருந்து எரிமலை வெடிக்கும் காட்சி (courtesy reuters)
ஸ்பெயினின் லா பாமா தீவை 37 நிலநடுக்கங்கள் சில மணி நேர இடைவெளியில் ஏற்பட்டுள்ளன. அவை ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளன. (courtesy reuters)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -