Nepal Flood Pics | வெள்ளத்தில் தத்தளிக்கும் நேபாளம் - புகைப்படங்கள்
முருகதாஸ் | 17 Jun 2021 02:27 PM (IST)
1
கனமழை காரணமாக நேபாள - திபெத் எல்லையில் உள்ள மேலம்சி, இந்திராவதி ஆறுகளில் பெருவெள்ளம்
2
வெள்ளத்தால் நிலசரிவும் ஏற்பட்டதால் பலர் அடித்துச்செல்லப்பட்டனர். 7 பேரில் உடல் மீட்பு
3
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்படையினர் மீட்டுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
4
பொதுமக்கள் பலர் வீடுகளை இழந்தும், உடமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.
5
தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக அங்கு மழைபெய்து வருவதால் இந்த வெள்ளம் ஏற்பட்டது
6
நிலச்சரிவு, வெள்ளத்தில் பலர் காணாமல் போனாதாக கூறப்படுகிறது.
7
வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
8
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)