ஏலத்துல இதெல்லாம் சகஜம்.. ஆச்சரியமூட்டும் விலையில் ஏலம் போன பொருட்கள்!
அமெரிக்க நடிகை மர்லின் மன்ரோ இறப்பதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.. இது 36ஆயிரம் டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த பிங்க் வைரம் 50மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.. இது அரிய வைரம் என்பதால் இந்த விலையாம்..
மர்லின் மன்ரோவின் ஸ்கேன் ரிப்போர்ட் இது.. ஏலத்தில் 30ஆயிரம் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மர்லின் மன்ரோவின் முகம் வரையப்பட்ட பேஸ் பந்து 95,600 டாலருக்கு ஏலம் போனது.. இதில் மர்லினின் கையெழுத்தும் இருப்பதால் தனிச்சிறப்பு..
இதுதான் ஸ்பைடர்மேனின் முதல் காமிக் புத்தகம்.. லண்டனில் இந்த புத்தகம் 454,100 டாலர்களுக்கு ஏலம் போனது
1926ல் உருவாக்கப்பட்ட இந்த விஸ்கி 1.1 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது
கிளாட் மோனட்டின் ஓவியம். நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் இந்த ஓவியம் 110.7 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை ஆனது
நூறு வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த ஒரு ஜோடி ஹீல்ஸ் விலை 17 மில்லியன் டாலர்..