வாராயோ வெண்ணிலாவே... உலகம் முழுவதும் காணப்பட்ட சூப்பர் சிவப்பு நிலா!
முருகதாஸ்
Updated at:
27 May 2021 12:37 PM (IST)
1
டெல்லியில் சிவப்பு நிறத்தில் பெரியதாக காணப்பட்ட நிலா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்தோனேஷியாவில் பாதி மறைந்த நிலாவை ரசிக்கும் ஜோடிகள்
3
மென்ஸிகோ சிட்டியில் காணப்பட்ட நிலா..
4
தாய்லாந்தில் மேகங்களுக்கு நடுவே பளிச்சிட்ட வெண்ணிலா
5
ஒலிம்பிக்குக்காக தயாராகும் டோக்கியோவில் வண்ண விளக்குகளுக்கு இடையே ஜொலித்த சந்திரன்
6
இந்தோனேஷியாவில் உள்ள புகழ்பெற்ற ப்ளாசான் கோவிலோடு எடுக்கப்பட்ட சூப்பர் மூனின் போட்டோ
7
விசாகப்பட்டினத்தில் மேகத்துக்குள் பளிச்சிடும் நிலா..
8
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வியட்னாம் நகரத்தில் எடுக்கப்பட்ட நிலாவின் க்ளிக்..
9
பிலிப்பைன்ஸில் பாதி மறைக்கப்பட்ட நிலவின் போட்டோ.. (Photos - Indiatimes )
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -