Photos | இத்தாலியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய கிராமத்தின் இன்றைய புகைப்படங்கள்
இத்தாலியில் 1950ல் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு கிராமத்தை 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இது தற்போதைய ஏரி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நீர்தேக்கத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதற்காக குரோன் ஏரியில் இருந்த மொத்த நீரையும் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
தண்ணீர் வெளியேற வெளியேற உள்ளே மூழ்கிக்கிடந்த ஒரு கிராமமே கண்ணுக்கு தெரிகிறது.
வீட்டின் சுவர்கள், படிக்கட்டுகள், மக்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது தெரிகின்றன
வறண்ட ஏரியில் காணப்படும் படிக்கட்டு
தண்ணீருக்குள் இருந்த கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன.
தண்ணீரால் கட்டிடங்கள் சேதமடைந்து உடைந்துள்ளன
70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்ட ஏரியை மக்கள் சுற்றிபார்க்கின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -