Elephant Day: யானை தினம்; அழகிய புகைப்புடங்கள், உங்களுக்காக...!
செல்வகுமார்
Updated at:
12 Aug 2022 09:16 PM (IST)
1
காட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் சிங்கமும் யானையை கண்டால் அச்சமடையும்..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
யானைகள் பயணம் மேற்கொண்டு கொண்டே இருக்கும்
3
யானைகள் கூட்டமாக வாழும் குணம் கொண்டவை
4
பெண் யானைதான், கூட்டத்தை வழி நடத்திச் செல்லும்
5
கூட்டமாக இருக்கும் யானைகளை விட, ஒற்றை யானை மிகவும் ஆபத்தானவை
6
குட்டி யானையை, பிற யானைகள் கவனத்துடன் பார்த்து கொள்ளும்
7
இன்று யானை தினம்; யானைகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்போம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -