உலகின் விசித்திரமான ஏரிகள் .. ஒரு கலெக்ஷன்..!
டொமினிகா தீவில் உள்ள இந்த கொதிக்கும் ஏரி, உலகின் மிகவும் சூடான இரண்டாவது ஏரியாகும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிகப்படியான சூரிய ஒளி, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணத்தால் இந்த ஏரி பி்ங்க் நிறத்தில் காணப்படுகிறது. மிகவும் அழகான இந்த ஏரியின் நீர் மனித சருமத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்
இந்தோனேஷியா அருகே அமைந்துள்ள பாலவ் என்ற நாட்டில் அமைந்துள்ள இந்த ஜெல்லி பிஷ் ஏரி, அந்த நாட்டில் மிகவும் பிரபலமான ஏரியாக உள்ளது.
தான்சானியாவில் உள்ள நாட்ரான் ஏரியில் கால் வைத்தால் கல்லாய் மாறிவிடுவோம் என்ற வதந்தி பல ஆண்டுகளாக நிலவி வருவதால் இந்த ஏரிப்பகுதியில் பல ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூப்கண்ட் ஏரியில், எலும்புகள் காணப்படுவதால் இந்த ஏரி எலும்புக்கூடு ஏரி என்று அழைக்கப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவப்பு தாமரை மலர்கள் கொண்ட நாங்க்ஹார்ன் ஏரி அந்த நாட்டில் மிகவும் பிரபலம்
கனடாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கனிமங்கள் நிறைந்துள்ள காரணத்தால் குமிழிகள் வருகின்றன. இதனால், அந்த ஏரி அங்கு மிகவும் பிரபலம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -