Afghanistan Prison: ஒரு காலத்தில் தலிபான் நிரம்பியிருந்த சிறை..இப்போ எப்படி இருக்குத் தெரியுமா?
முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர் தலிபான்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த ஆட்சிக் காலத்தைப் போல அல்லாமல், தற்போதைய ஆட்சி வேறு வகையில் இருக்கும் என நாட்டைக் கட்டுப்படுத்தியவுடன் அறிவித்தனர்
தலிபான்களின் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்குக் கல்வி தடை செய்யப்பட்டது. மேலும், ஆண் துணையின்றி, வீதிகளில் பெண்கள் நடமாடவும் தடை செய்யப்பட்டது. இதனை மீறுபவர்களுக்குப் பொது இடங்களில் அடித்தல் முதல் கல்லால் அடித்துக் கொலை செய்வது வரையிலான கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன
தலிபான்கள் காபூல் விமான நிலையத்தைக் கைபற்றிய போது, அதனைக் கொண்டாட விளையாட்டாகத் துப்பாக்கிகள் சுடப்பட்டன
முன்னாள் அதிபர்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்டு தலிபான்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து அவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
இதனால் ஆஃப்கானிஸ்தானின் முக்கிய சிறையான பூர் -இ-சக்ரி வெறிச்சோடிக் காணப்படுகிறது
தலிபான்கள் சிறையிலிருந்து வெளியேறியதை அடுத்து வெறிச்சோடிய சிறையை தற்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்
ஒரு குட்டி அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு தீப்பெட்டி அளவில் இருக்கும் சிறை அறைகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -