9/11 attack | மறக்க முடியாத செப்டம்பர் 11.. இரட்டை கோபுர தாக்குதலின் புகைப்படங்கள்!
முருகதாஸ் | 11 Sep 2021 08:40 AM (IST)
1
இதே நாளில்தான் அமெரிக்க நேரப்படி காலை 8.45 மணிக்கு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடம் தாக்கப்பட்டது
2
இந்த தாக்குதலில் சுமார் 3000க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்
3
இந்த தாக்குதலுக்கு பிறகு பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன
4
பல போராட்ட, தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இது தொடக்க புள்ளியாக அமைந்தது
5
ஆப்கானிஸ்தான், ஈராக் மீது கூட்டுப்படை போரை அமெரிக்கா தொடங்கியது இந்த சம்பவத்துக்கு பிறகே
6
அது மறக்க முடியாத நாள் என தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்
7
9/11 தாக்குதல் என இது அழைக்கப்படுகிறது
8
அமெரிக்க மட்டுமின்று உலகமே மறக்க முடியாத ஒரு தாக்குதலாகவே இது உள்ளது