Amazon Forest: ஒரு நிமிடத்தில் மைதானம் அளவு அழிக்கப்படும் காடுகள்...அமேசான் காடுகளின் அதிசிய தகவல்கள்...
செல்வகுமார் | 11 Feb 2024 07:52 PM (IST)
1
அமேசான் மழைக்காடுகள் 67 லட்சம் சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கியது
2
அமேசானில் கிட்டத்தட்ட 400 பில்லியன் மரங்கள் இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
3
அமேசான் பூமியில் உள்ள 10% உயிரினங்களின் வாழ்விடம் என்று கருதப்படுகிறது
4
அமேசானில் 4.7 கோடி மக்கள் வசிக்கின்றனர், இதில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பழங்குடியினர் என கூறப்படுகிறது.
5
ஒவ்வொரு நிமிடமும் அமேசான் மழைக்காடுகளின் ஒருபகுதி தோராயமாக 5 கால்பந்து மைதானத்துக்குச் சமமான அளவு அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
6
அமேசானின் காடுகள் மற்றும் அவற்றின் மண்ணில் 150 முதல் 200 பில்லியன் டன்கள் வரையிலான கார்பன் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.