Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..!
சுபா துரை
Updated at:
17 Dec 2023 07:23 PM (IST)
![Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..! Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/7d973dad44a0def667a8444fe4ac7f9cc9015.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
1
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..! Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/660f8fc59268c2cd72bee1544c8792620a21e.png?impolicy=abp_cdn&imwidth=800)
2
கன மழை விடாமல் கொட்டி தீர்ப்பதால் மக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது.
![Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..! Srivaikundam Floods : ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு..சிரமத்தில் மக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/5cfa1b5638881512a17b9f864fd80a3c400a4.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
3
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிய கிராமங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
4
கன மழையினால் வீட்டோரத்தில் ஒதுங்கி நிற்கும் பசு..
5
ஸ்ரீவைகுண்டம் கால்வாய் கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ள நீர்..
6
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -