Bharani Deepam: திருக்கார்த்திகையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீப காட்சிகள் இதோ..!
ரேவதி
Updated at:
26 Nov 2023 10:04 AM (IST)
1
மின்னொளியில் ஜொலிக்கும் கோவில் கோபுரம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கோவில் கொடிமரம்
3
திரு கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணிதீபம் ஏற்றப்படும் அதனை காண செல்லும் பக்தர்கள்
4
சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் ஹோமங்கள் நடைபெற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது
5
அண்ணாமலையாரின் புகழ் பாடும் பெண்கள்
6
பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
7
தீபத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது .
8
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -