Malavika Mohanan Photos : பச்சை நிறப் புடவையில் ஏர்போட்டிற்கு வந்திறங்கிய மாளவிகா மோகனன்..!
சுபா துரை
Updated at:
25 Nov 2023 05:15 PM (IST)
1
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3
அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4
இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமாக தற்போது மாளவிகா மோகனனின் ஏர்போர்ட் லுக் வைரலாகி வருகிறது.
5
இந்த புகைப்படங்களில் மாளவிகா, பச்சை நிறப்புடவையில் அசத்தியுள்ளார்.
6
இவரது இந்த புதிய ஏர்போர்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -