Kalugumalai Vettuvan Temple :கழுகுமலை, வெட்டுவான் கோயில் - சுவாரஸ்ய தகவல்கள்!
தமிழகத்தில் பழமையான பெரிய கோவில் பற்றி அனைவர்க்கும் தெரியும், தஞ்சை பெரிய கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி நாம் அறிவோம். ஆனால் பழமையான சிறிய கோவில் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முடிவு பெறாமல் இருக்கும் கோவிலாகும்.
மலைமேலிருந்து பார்த்தால் இந்த கோவில் கண்ணனுக்கு தெரியாது, ஏனென்றால் இந்த கோவில் பாறைக்கு நடுவில் 7 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
image 2
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் மற்றும் எல்லோரா குகைகளின் மாதிரி போல கழுகுமலை வெட்டுவான் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
கழுகுமலை வெட்டுவான் கோவில் தற்போது கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -