Liver Failure Symptoms:குழந்தைகளின் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கிறது? கண்டறிவது எப்படி?
மஞ்சள் காமாலை குழந்தைக்கு வந்துவிட்டதா என அறிய தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தில் விழி மஞ்சள் நிறத்தை மாறியுள்ளதா என கவனிக்கவும். இது பொதுவாக கல்லீரல் அல்லது பித்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனையைக் காண அறிகுறிகளாகும்.
வலது பகுதியில் வலி ஏற்படலாம், இது புறக்கணிக்கப்படக் கூடாத அறிகுறிகளில் ஒன்றாகும்.
குழப்பம், எரிச்சல், பகலில் வழக்கத்திற்கு மாறான தூக்கம் அல்லது இரவில் தூக்கமின்மை போன்ற சில நடத்தை மாற்றங்கள் குழந்தைகளின் கல்லீரல் பிரச்சனைகளைக் குறிக்கலாம்.
சோர்வு, உடல் பலவீனம், குமட்டல், வாந்தி மற்றும் அமைதியின்மை ஆகியவை குழந்தைகளின் கல்லீரல் பிரச்சனைகளின் சில அறிகுறிகளாகும்.
மோசமான பசியின்மை,கல்லீரல் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு எதிர்பாராத எடை இழப்பு ஆகியவை கல்லீரல் பிரச்னையை குறிக்கின்றனர்.
மேல கூறிய அறிகுறிகள் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் கல்லீரல் பிரச்சனையாக கூட இருக்கலாம் . உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.