Rain Alert: மஞ்சள் அலர்ட்: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிப்ரவரி 2-ல் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31.01.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தென்மேற்கு திசையிலும் நகர்ந்து 01.02.2023 அன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.
சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -